சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன கோப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடிதம் எழுதி உள்ளனர்.

banned Communist Party of India (Maoists) on Tuesday said the missing Cobra Battalion jawan was in its captivity and asked the state government to appoint interlocutors for his safe release.

#Maoist
#Cobra
#Chhattisgarh